Michigan Tamil Sangam2018 MTS Troy Tamil Schooltamilschoollogo


அன்புள்ள டிராய் தமிழ்ப் பள்ளி பெற்றோர்களே,வணக்கம்! உங்கள் கோடை விடுமுறை மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். 2018-19ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் பள்ளி, செப்டம்பர் 8 ஆம் தேதி துவங்கவுள்ளது.2018 - 19 பள்ளி ஆண்டிற்கான முக்கிய அறிவிப்புகள்


பள்ளி வேலை நேரம் :

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கைக்கு இணங்கி, இந்த ஆண்டு தமிழ்ப் பள்ளி மாலை 3 முதல் 5 மணி வரை நடைபெறும் (அடிப்படை I & II வகுப்பிற்கு கடைசி 30 நிமிடங்களுக்கு கதைசொல்லல் மற்றும் வேடிக்கைச் செயல்பாடு வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளது)


தமிழ் பேச்சு வகுப்புகள் துவக்கம்:

இந்த ஆண்டு நம் தமிழ் பள்ளியில், தமிழ் பேச்சு வகுப்பு கள் தொடங்க உள்ளோம்.
பள்ளி ஆண்டு பதிவுக்கான தகவல்கள்:


பள்ளி வலைத்தளத்தில் உங்கள் குழந்தைகள் பற்றிய விவரங்களை உடனே பதிவு செய்யவும்.சென்ற ஆண்டு இப்பள்ளியில் இருந்த மாணவர்களுக்கு பதிவு செய்ய கடைசி நாள் 24 ஆகஸ்ட் 2018 (ஞாயிற்றுக்கிழமை). இத்தேதிதிக்குப் பின் பதிவு செய்பவர்களிடம் கூடுதலாக $25 கட்டணம் வசூலிக்கப்படும். எனவே விரைவில் பதிவு செய்யும்படி உங்களை கேட்டுக்கொள்கிறோம்.


இணையதளத்தில் பதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தையின் வகுப்பு விவரங்கள்,வாராந்திரவீட்டுப்பாடம், மற்றும் தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றை பெற்றோர்களால் காண முடியும். தமிழ் வலைத்தளத்தில் பதிவு செய்ய மற்றும் அணுகலைப்பெற, கீழே இணைக்கப்பட்ட கோப்பில் (Student_Registration_Procedure.pdf) வழிமுறைகளைப் பின்பற்றவும்: Student_Registration_Procedure.pdf


பள்ளி கட்டண விபரங்கள்:

  1. 1. உறுப்பினர்: தமிழ்ச் சங்க ஆண்டு உறுப்பினர் சந்தா, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் காலாவதியாகிறது. சங்க உறுப்பினர் சந்தாவை புதுப்பிக்காதவர்கள் இணையதளம் சென்று உடனே புதுப்பிக்கவும். நீங்கள் தமிழ்ச் சங்க உறுப்பினராக இருந்தால் மட்டுமே, ஒரு மாணவருக்கு $200 மற்றும் உடன்பிறப்புக்கு $150 என்ற கட்டணம்பொருந்தும். உறுப்பினர் அல்லாதவர்களுக்கு கட்டணம் $300 ஆகும்.

  2. 2. கட்டணம்: 'மிச்சிகன் தமிழ் சங்கம்' - என்ற பெயருக்கு காசோலை எழுதி, அதில் உங்கள் குழந்தையின் பெயரையும் வகுப்பையும் குறிக்கவும். இந்த காசோலைகளை பள்ளி முதல்நாள் அன்று வகுப்பாசிரியரிடம் கொடுக்கவும். உடன்பிறப்புகளுக்கு: ஒவ்வொரு குழந்தைக்கும் தனி காசோலை எழுதி அவரவர் ஆசிரியர்களிடம் கொடுக்கவும்.


அனைத்து மாணவர்களுக்கும் உறுப்பினர் சந்தா சரிபார்க்கப்படும். உறுப்பினர் சந்தா செப்டம்பர் 8 க்கு முன் புதுப்பிக்கப்படவில்லை என்றால், உறுப்பினர் அல்லாதவர்களுக்கான கட்டணம் பொருந்தும்.
இடம்: ருத்தர் நடுநிலைப் பள்ளி, 1430 East Auburn Road, Rochester Hills, MI - 48307

நாள்: சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018

நேரம்: பிற்பகல் 3 முதல் 5.00 மணி வரை

தொடர்பு: அபிராமி சுவாமிநாதன் abi.mts2011@gmail.com 586-303-6217தமிழ்ப் பள்ளியில் தம் குழந்தைகளை சேர்க்க உங்கள் நண்பர்கள் விருப்பப்பட்டால், இந்த மின்னஞ்சலை அவர்களுக்கு அனுப்பி வைக்கவும்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

பிரியமுடன் ,

திருமதி. அபிராமி சுவாமிநாதன்

முதல்வர்

MTS டிராய் தமிழ்ப் பள்ளி,

தமிழ்ச்சங்கம் மிச்சிகன் .

www.mitamilsangam.org

தமிழரிடத்தில் தமிழில் பேசுவோம்!!!


Dear Troy Tamil School Parents,Greetings! We hope you enjoyed your summer vacation. Tamil school for 2018-19 year will begin on September 8th.2018 - 19 Important Tamil School Announcements:


School Hours:

Classes will be held between 3:00 PM to 5:00 PM (Basic I & II will have a fun activity for last 30 minutes of the session)


Spoken Tamil Class:

We are excited to announce, that we are launching a new class for kids and adults who would like to become fluent with spoken tamil skills.
The instructions for registration are as below:


Please register your children on the school website.The registration deadline for returning students is 24th, August 2018 (Friday). Registrations later than this date will cost $25 more. Hence we request you to promptly register as soon as possible. Parents can view the weekly homework, log details and test scores only after your child name is registered in the website.


Attached file (Student_Registration_Procedure.pdf) should help you to complete the new / Existing student registration procedure Student_Registration_Procedure.pdf


School payment structure:

  1. 1. Membership: Annual Tamil Sangam Membership expires in June every year. Please make sure that you have renewed your membership. If not, please do so immediately.

  2. 2. Payment: Please make checks payable to 'Michigan Tamil Sangam' and mention the name of your child and his/her in the 'for' section. These checks should be given to the class teachers on the first day of school.
    For siblings: separate checks should be made for each individual child and given to their respective class teachers.


Membership validation will be done for all students. If membership is not renewed before September 8, then non-member fee will apply.
School Venue: Reuther Middle School, 1430 East Auburn Road, Rochester Hills, MI - 48307

Day: Saturday, 8th September 2018

Time: 3:00 PM to 5:00 PM

abi.mts2011@gmail.com 586-303-6217If any of your friends are interested in enrolling their kids in Tamil school, please forward them this e-mail..

Thank you for your support.

Best Regards,

Abirami Swaminathan

Principal

MTS Tamil School-Troy,

Michigan Tamil Sangam

www.mitamilsangam.org

தமிழரிடத்தில் தமிழில் பேசுவோம்!!!Connect with Us

About Us

The year was 1975, long before computers,cellphones,dot-com revolution and the influx of immigrants.

In this growing city of Detroit, a group of Tamil speaking friends met in a basement and decided to form a grass roots organization, to preserve and nurture our tradition and values for the future generation. Thus was born TamilSangam, Michigan as a non-profit organization, with no religious or political alignment. Over the successful past years, the core objective has remained the same - "Preserve and Nurture the Tamil language, culture and arts in Michigan, in a unique social atmosphere".

40th Year Anniversary