நம் மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் (MTS) எத்திக்கும் தித்திக்கும் தீபாவளித் திருநாள்!!’ நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெறும் முக்கிய கொண்டாட்டம், நம் “எத்திக்கும் தித்திக்கும் தீபாவளி 2025” கொண்டாட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கி தங்களின் பேராதரவுடன் நவம்பர் 9ஆம் தேதி, தர்ஸ்டன் (Thurston) உயர்நிலைப்பள்ளியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்த நம் தமிழ் மக்களும், வயிறும் மனமும் நிறைய அறுசுவை உணவுகளும், புகைப்பட அலங்காரக் கூடமும், வண்ண வண்ணக் கோலமும், நடைப்பாதையில் […]









