Tamil Sangam Picnic 2014
"சந்தோசமா சங்க பிக்னிக் கொண்டாட்டமா இருந்த பிக்னிக் சுவையான உணவு உண்டு சவாலான போட்டிகள் விளையாடி ஆனந்தமாய் இருந்த பிக்னிக்" ஜூலை 12 கென்சிங்டன் பூங்காவில் இவ்வருட கோடை பிக்னிக் குதூகலமாக நடந்தேறியது சுவையான உணவுடன், குழந்தைகள் மற்றும் பெரியவருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன 4-6 வயது குழந்தைகள் தவளை ஓட்டம் அனைவரையும் ஈர்த்தது பெண்கள் மற்றும் ஆண்களின் இசை நாற்காலி பரபரப்பை ஏற்படுத்தியது பெண்களுக்கும் ஆண்களுக்கும் நடந்த கயிறு இழுத்தல் போட்டி "நீயா- நானா" என்று இழுபறியாய் சிரிப்பு மூட்டியது கைப்பந்து போட்டி வழக்கம் போல் களைகட்டியது பின் வரும் சங்க அறிவுப்புகள் அறிவிக்கபட்டன -
- 2014 சங்க செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகபடுத்தபட்டனர்
- கார்த்திக் இசை நிகழ்ச்சியில் சேகரிக்கப்பட்ட உதவி தொகையை சங்கரா கண் அறக்கட்டளையிடம் ஒப்புவிக்க பட்டது
- நம்முடைய தமிழ் சங்கம் 40 ஆண்டு நிறைவை இந்த ஆண்டில் உங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றது
- தமிழ் சங்க வரலாற்று மைல்கல்லாய் சங்க இணையதளம் புதிதாய் வடிவமைக்கபட்டு புது பொலிவு பெற்றுள்ளது,
- சங்க உறுப்பினர் சந்தாவை புதுபிக்காதவர்கள் இணையத்தளம் சென்று புதுபிக்கவும்
- புது உறுப்பினர் ஆக விரும்புவோர் இணையதளம் சென்று தங்களை பதிவு செய்து கொள்ளவும்
- அடுத்த ஒரு சங்க மைல்கல்லாய் "தமிழ் சங்கம் Android பயன்பாட்டை"(Tamil Sangam Android App)அறிமுகபடுத்தபட்டுள்ளது, ஐபோன் பயன்பாட்டை(Iphone App)படைப்புகளில் உள்ளது, விரைவில் வெளிவரும்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் நடத்தும் நவராத்திரி கொலு போட்டி 2013
அக்டோபர் -5 முதல் அக்டோபர் -13 வரைThithikkum Thai Thiruvizha - Jan 29, 2011
Date of the event : 01/29/2011 ( Saturday )
Venue : Novi High School
24062 Taft Rd
Novi, MI 48375MTS 2010 Events list : July-10 2010
Adopt the Highway volunteer program
Picnic July 11th-2010 at Bloomer Park
November 13th-2010 - DiwaliMay-21 2010
Egaai Vizha: Seaholm High School, Birmingham, MI, Egaai Vizha- Charity EventMarch-20 2010
Tamil Maalai: Mar-20-2010, Farmington Hills Libray, Farmingon Hills, MI, Thirukkural CompetitionJan-24 2010
Thai Thiru Vizha: January-24-2010, Novi High School, Novi, MI,
Read review of this program in Thendral magazine Click here!