Michigan Tamil Sangam

Michigan Tamil Sangam history


வருடம் 1975. கணினி, அலைபேசி, டாட் காம் ஆக்கிரமிப்பு, பெருகிய கணிப்பொறி வேலை வாய்ப்புகளினால் குடியேறிய இந்தியக் குடும்பங்கள் இவை அனைத்திற்கும் முற்பட்ட காலம். வளர்ந்து கொண்டிருந்த டெட்ராய்ட் நகரத்தில் சில தமிழ்க் குடும்பங்கள் ஒரு வீட்டின் நிலவறையில் ஒன்று கூடி, நம்முடைய பண்பாடு, கலாச்சாரம், மொழி ஆகியவற்றை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் ஒரு ஸ்திரமான அமைப்பு வேண்டும் என்று தீர்மானித்து உருவானதுதான் இன்றைய மிச்சிகன் தமிழ் சங்கம். அது இன்றைக்கும் அதனுடைய அடிப்படை கொள்கை மற்றும் கோட்ப்பாடுகளில் இருந்து விலகாமல், அனைத்து தமிழ் குடும்பங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு, மென்மேலும் வளர்ந்து வருகிறது.

The year was 1975, long before computers, cellphones, dot-com revolution and the influx of immigrants. In this growing city of Detroit, a group of Tamil speaking friends met in a basement and decided to form a grass roots organization, to preserve and nurture our tradition and values for the future generation. Thus was born Tamil Sangam, Michigan as a non-profit organization, with no religious or political alignment. Over the successful past years, the core objective has remained the same - "Preserve and Nurture the Tamil language, culture and arts in Michigan, in a unique social atmosphere".President's messagePresidentAdvertisement Tariff 2016-2017PresidentUpcoming EventsCheck out our next event details here
Membership

If you are an existing member, your membership has expired as of June 30, 2016 and you will have to renew. Since we have a new website with new database for registrations, every member has to re-register with their updated details. New memberships are valid from July 2016- June 2017. Please signup here.

CLICK HERE TO JOIN TAMIL SANGAM MICHIGAN

Please click here to like our Facebook link


Tamil Sangam App

We are proud to release an App for our own Tamil Sangam. Android App and iPhone App are available now.

Our Sponsors